கிப்பாரா கேரியாஸியா என்ற சிற்றினத் தாவரம் மோனிமியேஸியா என்ற குடும்பத்தை சார்ந்தது. இப்பண்பைக் கொண்ட கேரியாஸியா என்ற வார்த்தையின் இலத்தின் மொழியில் “தோல்” போன்றது எனப்படும். இத்தாவரத்தின் இலைகள் தோல் போன்ற பரப்பை கொண்டது.[2]
கிப்பாரா கேரியாஸியா மரம் {அ} புதர் செடியாகும். இத்தாவரம் 15 மீட்டர் {50அடி} உயரம் மற்றும் கட்டை தண்டின் குறுக்களவு 15 செண்டி மீட்டர் {6அங்குலம்} கொண்டது ஆகும். மென்மையாகனி வகை ட்ரூப் நீள்வட்ட வடிவமானது,பழுத்த கனியின் நிறம் அடர் நீலம் அல்லது ஊதா அல்லது கருப்பாக காணப்படும். இதன் நீளம் 2 சென்டி மீட்டர் {1அங்குலம்} ஆகும். கனி உணவாக உண்ணக் கூடியது. தண்டின் மேற்பகுதியில் மென்மையான வெளிர் சாம்பல் நிறம் பட்டை உள்ளது.
கிப்பாரா கேரியாஸியா இந்தியா, இயற்கையாகவே வளர்ந்து காணப்படுகிறது. இது தவிர இந்தோனேசியா, மலேசியா,{போரோநியோ} மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை வாழிடமாக கொண்டது.இத்தாவரம் கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் {5200 அடி} உயரமான மலைப்பகுதி மற்றும் தாழ்வான மழைக்காடுகள், பகுதியை தனது வாழிடமாக கொண்டது. .
கிப்பாரா கேரியாஸியா என்ற சிற்றினத் தாவரம் மோனிமியேஸியா என்ற குடும்பத்தை சார்ந்தது. இப்பண்பைக் கொண்ட கேரியாஸியா என்ற வார்த்தையின் இலத்தின் மொழியில் “தோல்” போன்றது எனப்படும். இத்தாவரத்தின் இலைகள் தோல் போன்ற பரப்பை கொண்டது.