பெருநுவுளி, அல்லது நரிவிலி (Cordia obliqua) என்ற இந்த தாவரம் ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் கனி மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இது ஒரு பூத்து காய் காய்க்கும் தாவரம் ஆகும். இவை பொதுவாக இந்தியாவின் மேற்கு வங்காளப்பகுதிகளில் காணப்படுகிறது.[1]
பெருநுவுளி, அல்லது நரிவிலி (Cordia obliqua) என்ற இந்த தாவரம் ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் கனி மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இது ஒரு பூத்து காய் காய்க்கும் தாவரம் ஆகும். இவை பொதுவாக இந்தியாவின் மேற்கு வங்காளப்பகுதிகளில் காணப்படுகிறது.
பெருநுவுளியின் இலைகள்