பாட்டில்நோஸ் டால்பின் (Bottlenose Dolphin) பெரிய மீனினமாகும். இது 2-4 மீட்டர் வரையான நீளமானதுடன் 150-650 வரையான கிலோகிராம் நிறையக் கொண்டதாகும். பாட்டில்நோஸ் டால்பின் வகையைச் சேர்ந்த ஆணினம் நீளத்திலும் எடையிலும் விசாலமானதாகும். 10-30 வரையான பாட்டில்நோஸ் டால்பின்கள் சேர்ந்து கூட்டமாகவே வாழும்.