அபிசீனிய முயல் (ஆங்கிலப்பெயர்: Abyssinian Hare, உயிரியல் பெயர்: Lepus habessinicus) என்பது லெப்போரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும். இது கிழக்கு சூடானில் சில பகுதிகளில் காணப்படுகிறது. தூர வடக்கு கென்யாவில் இது காணப்படலாம். எவ்வாறாயினும் இது கிட்டத்தட்ட முழுவதுமாக ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.[1]
அபிசீனிய முயல் (ஆங்கிலப்பெயர்: Abyssinian Hare, உயிரியல் பெயர்: Lepus habessinicus) என்பது லெப்போரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும். இது கிழக்கு சூடானில் சில பகுதிகளில் காணப்படுகிறது. தூர வடக்கு கென்யாவில் இது காணப்படலாம். எவ்வாறாயினும் இது கிட்டத்தட்ட முழுவதுமாக ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.